Tag: ஷங்கர் கொரோனா நிவாரண நிதி
Corona Relief Fund: இயக்குநர் ஷங்கர் ரூ.5 லட்சம் கொரோனா நிவாரண நிதி!
கொரோனா தடுப்புப் பணிக்காக இயக்குநர் ஷங்கர் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான...