நடிகை வசுந்தராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட்டாரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வசுந்தரா காஷ்யப். இந்தப் பட த்திற்குப் பிறகு உன்னாலே உன்னாலே, காலைப்பணி, ஜெயம் கொண்டான் படங்களில் நடித்தார். இவ்வளவு ஏன், ஜெயம் ரவி நடிப்பில் வந்த பேராண்மை படத்தில் கல்பனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன் பிறகு வரிசையாக தென்மேற்கு பருவக்காற்று, போராளி, சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச்சோறு, கண்ணே கலைமானே, பக்ரீத் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாக, வளர்ந்து வரும் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு, போட்டோஷூட் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அது பெரும்பாலும் கிளாமராகவும், கவர்ச்சியாகவும் கூட இருக்கும். அந்தப் புகைப்படங்களை நடிகைகள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு புகைப்பட த்தைத் தான் நடிகை வசுந்தரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்பட த்தை பார்த்தாலே போதை ஏற்றும் வகையில் இருக்கிறது. அதோடு, ஒன் சைடு பக்கம் தெரியும்படி கவர்ச்சியில் கிறங்க வைத்துள்ளார்.
Rockin summer, saree style. @johnmediamanagr pic.twitter.com/sInTiVd2i9
— Vasundhara (@ivasuuu) June 9, 2021
Western style with a local twist..@johnmediamanagr pic.twitter.com/LNPhFblkMu
— Vasundhara (@ivasuuu) June 6, 2021