Home celebrities கணவரை அறையும் மேஜிக்கை கற்றுக்கொடுக்கும் விஜய் பட நடிகை அனிதா!

கணவரை அறையும் மேஜிக்கை கற்றுக்கொடுக்கும் விஜய் பட நடிகை அனிதா!

407
0

கணவரை எப்படி அறையலாம் என்று கூறி செய்து காட்டிய வீடியோவை விக்ரமின் சுக்ரன் படத்தில் நடித்த நடிகை அனிதா ஹசாநந்தனி கூறியுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வருசமெல்லாம் வசந்தம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அனிதா ஹசாநந்தனி. இந்தப் படத்தைத் தொடர்ந்து, சாமுராய், சுக்ரன், மகராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சியிலும் வலம் வந்துள்ளார். வெப் தொடரிலும் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் ரெட்டி என்ற குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில், தனது கணவரை அறையும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை அனைவரும் செய்து பார்க்கும்படியும் கூறியுள்ளார். அதாவது, அனைத்து மனைவிமார்களுக்கும் இது ஒரு மேஜிக் என்று கூறி தனது கணவரை ஒரே அறை கன்னத்தில் அறைந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Anita H Reddy (@anitahassanandani)

Previous articleதடுப்பூசிக்கு எப்படி பதிவு செய்வது: தெளிவாக விளக்கிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!
Next articleபடிக்கும் போது நானும் கசப்பான அனுபவித்தேன்: கௌரி கிஷான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here