Home celebrities மிஸ்கின் முன் டிரெஸ்சே இல்லாமல் நின்ற ஆண்ட்ரியா!

மிஸ்கின் முன் டிரெஸ்சே இல்லாமல் நின்ற ஆண்ட்ரியா!

4138
0
நடிகை ஆண்ட்ரியா (Andrea Jeremiah) பிசாசு 2

நடிகை ஆண்ட்ரியா (Andrea Jeremiah) ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் முன்பு நிஜமாகவே ஆடையே இல்லாமல் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்னாலும் ஹீரோயினாக நடிக்கவும் முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னணி பாடியாக வலம் வரும் நடிகை ஆண்ட்ரியா சினிமாவிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படம் மாபெரும் ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து பிசாசு 2 படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் இயக்குநர் மிஷ்கினே இயக்கி வருகிறார். இதில், ஆண்ட்ரியா முன்னணி ரோலில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நிர்வாண காட்சியில் ஆண்ட்ரியா நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சி என்பதால், ஆண்ட்ரியா இந்தக் காட்சியில் நடித்துள்ளாராம்.

இந்தக் காட்சியில் நடிக்கும் போது மிகவும் குறைந்த அளவிலான படக்குழுவினர் மட்டுமே இருந்துள்ளனர். பொதுவாக ஆடையில்லாமல் திரையில் தோன்றும் காட்சிகளில் குறைந்த அளவில் நடிகைகள் ஆடை அணிவார்கள்.

ஆனால் ஆண்ட்ரியா நிஜமாகவே ஆடையே இல்லாமல் மிஸ்கின் முன்பு நடித்துள்ளார். இதற்கு முன்னதாக நடிகை அமலாபால், ஆடை படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும், அந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதாமதிக்க வேண்டாம்: நடிகை வெண்பா வேண்டுகோள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here