Home Blog Page 2
கப்பிங் தெரபி செய்து கொண்ட விஷ்ணு விஷாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, குள்ளநரி கூட்டம் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவே வரிசையாக...
நடிகை ஜனனி ஐயர் நேற்று தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜனனி ஐயர். கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரு திரு திரு திரு என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையான அறிமுகமானார். ஆனால், இந்தப் படம்...
பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த நடிகை சாஹித்யா ஜெகன்நாதன் தனது டுவின்ஸ் பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்றவர் நடிகை சாஹித்யா ஜெகன்நாதன். 2014 ஆம் ஆண்டின் ஃபெமினா மிஸ் இந்தியாவின் முதல் 25 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானார்....
கொரோனா லாக்டவுன் முடிந்த உடன் முதல் படமாக சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சந்தானம். அதன் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். தனது படத்தையே காமெடியாக கொடுத்தார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பட த்தின் மூலமாக ஹீரோவாக...
தனது மனைவி ஸ்ரீரஞ்சனியுடன் இணைந்து சின்னத்திரை நடிகர் அமித் பார்கவ் கொரோனா பணியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டையே உலுக்கிய கொரோனா 2ஆவது அலையின் காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகினர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட து. தற்போது சென்னையில் உள்பட 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு...
ஹிந்தியில் உருவாகும் மாஸ்டர் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் கிட்டத்தட்ட ரூ.250 கோடி...
தான் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வனிதா விளக்கம் கொடுத்துள்ளார். மூன்று முறை திருமணம் செய்தும் சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகை யார் என்றால் அது வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சமையல் குறிப்பு தொடர்பாக யூடியூப்...
கொரோனா நிதி திரட்டும் நோக்கத்தில் விஸ்வநாதன் ஆனந்துடன் பாலிவுட் நடிகர் அமீர் கான் செஸ் போட்டியில் விளையாட இருக்கிறார். கடந்த ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா முதல் அலையைத் தொடர்ந்து தற்போது கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதில், கே வி ஆனந்த்,...
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 5 படங்களில் நடிப்பதற்கு கையெழுத்திட்டுள்ளதாகவும், சம்பளமாக ரூ.75 கோடி பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக முன்னேறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினாவில் தொடங்கிய பயணம் தற்போது டாக்டர், அயலான், டான் வரையில் வந்துள்ளது. இதற்கிடையில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை கடந்து வந்துள்ளார். இந்த நிலையில்,...
சூர்யா40, வாடிவாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. சூர ரைப் போற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 40ஆவது படமான சூர்யா40, வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர, நவரசா என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும்...