சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்த நடிகர் காளி வெங்கட் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் காளி வெங்கட். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வந்த காளி வெங்கட்டிற்கு மாரி, இறுதி சுற்று, கொடி, வேலைக்காரன்,...
பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் அதிகளவில் பிரபலமானது பிக்பாஸ். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியின்...
நடிகை வசுந்தராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட்டாரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வசுந்தரா காஷ்யப். இந்தப் பட த்திற்குப் பிறகு உன்னாலே உன்னாலே, காலைப்பணி, ஜெயம் கொண்டான் படங்களில் நடித்தார். இவ்வளவு ஏன், ஜெயம் ரவி நடிப்பில் வந்த பேராண்மை படத்தில் கல்பனா கதாபாத்திரத்தில் நடித்து...
தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். புது வசந்தம், ஆனந்தம், ராஜா, சேரன் பாண்டியன், நாட்டாமை, சூர்யவம்சம், துள்ளாத...
சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மாநாடு படத்தின் டப்பிங்...
பாலிவுட்டில் படமாகும் சீதா என்ற படத்திற்காக நடிகை கரீனா கபூர் ரூ.12 கோடி வரையில் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான் பாகுபலி படத்தைப் போன்று அனைத்து மொழிகளிலும் வரலாற்று கதைகளைக் கொண்ட படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் மரக்கார்:...
கழுகு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிந்து மாதவி தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை பிந்து மாதவி. பொக்கிஷம் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், கழுகு படம் மூலம்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு...
சூர்யா தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 250 ரசிகர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
நாட்டையே உலுக்கிய கொரோனா முதல் அலையை விட கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக அப்பாவி ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் உயிரிழந்துள்ளனர்....
மறைந்த இயக்குநர் சொர்ணம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ஒரே ரத்தம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சொர்ணம். இந்தப் படத்தின் மூலமாகத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகரானார். ஒரே ரத்தம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் சொர்ணம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு...
அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சியான் விக்ரம் ரசிகர்கள் #CVFSaysBeVaccinated என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். தற்போது பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், சியான்60, கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாட்டையே உலுக்கி...