Home Blog Page 25
மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களை கைப்பற்றி திமுக வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன்...
அன்பை மட்டுமே பரப்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள் என்று பிக்பாஸ் கேப்ரில்லா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் கேப்ரில்லா. இந்நிகழ்ச்சியில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜோடி நம்பர் ஒன்...
நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் தங்களது முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல...
விஷால் நடிப்பில் உருவாகும் விஷால்31 ஆவது பட த்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் சக்ரா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், மிருணாளினி ரவி ஆகியோர் பலரது நடிப்பில்...
உண்மை சம்பங்களை வைத்து உருவாகும் படங்களை வெளியிடும் வகையில் நமீதா தியேட்டர் Namita Theatre பெயரில் புதிதாக ஓடிடி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகளுக்கு போட்டியாக ஓடிடி தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக ஓடிடி தளங்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அமேசான் பிரைம், நெட்பிளிஸ் உள்பட...
சேரன் நடிப்பில் வந்த ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலை பாடிய பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா 2ஆவது அலை காரணமாக நாடு முழுவதும் எத்தனையோ பேர் பலியாகி வருகின்றனர். அதோடு, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று உயிரிழந்தார். கடந்த 1981 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கரையெல்லாம் செண்பகப்பூ என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானர் நடிகர் பாண்டு. அதற்கு முன்னதாக மாணவன், சிரித்து வாழ வேண்டும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில்...
மாஸ்டர் படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாஸ்டர் படம் பற்றிய பேச்சுக்களும் இன்னும் ஓயவில்லை. செம்பருத்தி சீரியலில் கலக்கி வரும் சீரியல் நடிகை சாபனா ஷாஜகான், மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய் வாய்மேல் விரல் வைத்து "உஷ்" எனச் சொல்வது போன்று கட்சியளித்திருப்பார். அந்தப் புகைப்படத்தைப் போன்றே ஒரு...
வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொல்லை கொடுத்த ரசிகர்களுக்கு, ரீல் வேண்டாம் ரியல் அப்டேட் தரேன் எனத் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் அஜித். நடிகர் அஜித் சில மாதங்களாகவே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே! ஏதே படத்தில் நடிக்க ட்ரைனிங் எடுப்பதாகத்தான் முதலில் அனைவரும் நினைத்தனர். ஆனால், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வதற்காகத்தான் அஜித்...