Home Blog Page 26
சூர்யா40 படப்பூஜை சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்ளாத நடிகர் சூர்யா நேரடியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தற்பொழுது படத்தின் வில்லன் வினய் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகின்றார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. டாக்டர் படத்தில் நடித்த "பிரியங்கா அருள் மோகன்" நாயகியாக நடிக்கின்றார். தற்பொழுது மேலும் ஒரு நடிகர், டாக்டர்...
விஜய் நடிக்கும் தளபதி65 ஷூட்டிங் தமிழகத்தில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் ரஷ்யாவில் படத்தில் சில முக்கியப்பகுதிகள் படமாக்கப்பட உள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு சிலையின் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ளார். எனவே ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால், நெல்சன் ஏன் குறிப்பிட்டு அந்த சிலை படத்தை மட்டும் வெளியிட வேண்டும்? அந்த சிலைக்கும்...
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மற்றும் விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக கூட்டணியமைத்த படம் லாபம். ஸ்ருதிஹாசன் குரலில் யாழா யாழா பாடல் வெளியானது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி சமூக ஆர்வலராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். டி.இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். டி.இமானின் இசையில் யுகபாரதி வரிகளில் ஸ்ருதிஹாசன் பாடிய யாழா யாழா பாடல் கடந்த...
ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை பற்றிய படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிகின்றார். தலைவி படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் போத்ரா ஸ்டூடியோவில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது. டப்பிங் பணிக்காக ஓய்வின்றி உழைக்கிறேன் என கங்கனா தெரிவித்துள்ளார். டப்பிங் பணி துவங்கிய நாள் முதல் இதுவரை விடுப்பு இல்லாமல் தொடர்ந்து...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்பிடம் இருந்து கார் ஒன்றை பரிசாக பெற்றார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்படாமல் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஓரே ஒரு சஸ்பென்ஸ், மொத்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவிற்கு கனக்கச்சிதமாக...
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் வெளியானது எனக்கே தெரியாது என படத்தின் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் எஸ்.இசக்கிதுரை இப்படத்தை தயாரித்துள்ளார். யாதும்...
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இருவருக்கும் கோவாவில் ரகசியத் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேமம் படம் மூலம் புகழ்பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அதர்வாவுடன் 'தள்ளிப்போகாதே' படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அனுபமா குறித்து மீண்டும் வதந்திகள் பரவியுள்ளது. பும்ரா தனக்கு நல்ல...
நெல்சன் திலீப்குமார் இயக்கம் விஜய்யின் 65-வது படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்திற்கு தளபதி65 என தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சன்பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க பெரும் தொகையாக ரூ. 3.5 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது....
தளபதி65 படம் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே (Pooja Hegde) முதன் முதலில் அறிமுகமான படம் முகமூடி. அந்தப்படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழ் படங்களில் பூஜா ஹெக்டே நடிப்பதில்லை. முதல்படம் தோல்வியடைந்தாலும் விடாமல் முயன்ற...
ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள "பிரண்ட்ஷிப்" படத்தைப் பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வமாக உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் புகழ் லோஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன் முறையாக அறிமுகமாகும் படம் பிரண்ட்ஷிப். இப்படத்தை ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால்ராஜ் இருவரும் இணைந்து இயக்குகியுள்ளனர். ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பிரண்ட்ஷிப்...