விஜய் எடுத்த செல்பி (vijay selfie): மாஸ்டர் படப்பிடிப்பின்போது ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் நின்று விஜய் எடுத்துக்கொண்ட செல்பி மீண்டும் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
அரசியல் அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வழுக்கட்டயமாக காரில் இழுத்துச்சென்று வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் விஜய் மீது, வரி ஏய்ப்பு செய்ததற்கான...