Tag: Doctor UA Certificate
Sivakarthikeyan: ஓடிடிக்கு வாய்ப்பு: டாக்டருக்கு யுஏ சர்டிபிகேட்! ரன்னிங் டைம் எவ்ளோ தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வந்து மாஸ் ஹீரோவுக்கு இணையாக வளர்ந்துள்ளார். கடந்த 2019...