Tag: விஜே அஞ்சனா
Anjana Rangan Vaccination: தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜே அஞ்சனா!
நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜே அஞ்சனா இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா...