Sivakumar R
கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்!
அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய நிலையில், தற்போது ரஜினிகாந்த் கொரோனா 2ஆவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம்...
கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ: சென்றாயன் உருக்கம்!
எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது ரொம்ப டேஞ்சர்ஸ் ஃப்ளோ என்று சென்றாயன் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சக்சஸ் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர்...
ரஜினியுடன் செல்ஃபி எடுத்த மோகன் பாபுவின் மகள்: வைரலாகும் புகைப்படம்!
ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்துடன் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த....
ஃபர்ஸ்ட் படத்துக்கு டப்பிங் முடித்த குக் வித் கோமாளி 2 தர்ஷா குப்தா!
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, ருத்ர தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே அதிகளவில் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சி குக்...
Ko Movie: வளைத்து வளைத்து போட்டோ எடுத்த சிம்பு: வைரலாகும் கோ பட புகைப்படங்கள்!
கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த இயக்குநர் கே வி ஆனந்த்தின் கோ படத்தில் சிம்பு நடித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு...
கட்டுக்கடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே…: பா ரஞ்சித் இரங்கல்!
நடிகர் மணிமாறன் கொரோனா காரணமாக உயிரிழந்தைத் தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக...
உதவினாலே அது சிவக்குமார் குடும்பம் தான்: கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில்...
Vishal31:லாக்டவுன் முடியும் வரை காத்திருக்க முடியாது: ரவீனா ரவி!
விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷால்31 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு லாக்டவுன் முடியும் வரை தன்னால் காத்திருக்க முடியாது என்று நடிகை ரவீனா ரவி தெரிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம்...
குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம்: வெங்கட் பிரபு அறிக்கை!
எனது தந்தை கங்கை அமரன் அவர்களும், எனது தம்பி ப்ரேம்ஜியும், நானும் என் குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு...
சொன்னா புரிஞ்சிக்கோங்க: டாக்டர் பத்தி எதுவும் சொல்ல விரும்பவில்லை: தயாரிப்பாளர் அறிக்கை!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் படத்தின் ரிலிஸ் தேதி குறித்து இப்போதைக்கு எதுவும் பேச விருப்பமில்லை என்று தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்...