Home Movies தளபதி65 ரஷ்யாவில் ஷூட்டிங்; உறுதி செய்த இயக்குனர்!

தளபதி65 ரஷ்யாவில் ஷூட்டிங்; உறுதி செய்த இயக்குனர்!

147
0

விஜய் நடிக்கும் தளபதி65 ஷூட்டிங் தமிழகத்தில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் ரஷ்யாவில் படத்தில் சில முக்கியப்பகுதிகள் படமாக்கப்பட உள்ளது.

ரஷ்யாவில் உள்ள ஒரு சிலையின் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ளார். எனவே ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

ஆனால், நெல்சன் ஏன் குறிப்பிட்டு அந்த சிலை படத்தை மட்டும் வெளியிட வேண்டும்? அந்த சிலைக்கும் கதைக்கும் ஏதாவது முக்கிய தொடர்பு உள்ளத போன்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here