ஹைதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ்,...
விஜய் நடிப்பில் வந்த வேட்டைக்காரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகர் மணிமாறன் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு...
கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ரஜினியின் காலா, தல அஜித்தின் வலிமை பட நடிகை ஹூமா குரேஸி ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதோடு,...
தளபதி விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படங்களை தயாரித்து, விநியோகம் செய்து வருகிறது. அம்பிகா, ராதா ரவி, சந்திரசேகர் ஆகியோரது நடிப்பில் வந்த...
திரைப்பட நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஆண் பாவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெல்லை சிவா. இந்தப் பட த்தைத் தொடர்ந்து என் ஆசை மச்சான், சீவலப்பேரி பாண்டி, சிந்துபாத், அருவா வேலு, டாடா பிர்லா, வாழ்க ஜனநாயகம்,...
குருவி பட த்தில் வரும் டண்டானா டர்னா பாட்டுக்கு நான் ஆடும் போது 2 மாதம் கர்ப்பமாக இருந்தேன் என்று நடிகை மாளவிகா ஓபனாக பேசியுள்ளார்.
தல அஜித் நடிப்பில் வந்த உன்னை தேடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பரிக்க...
கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நடிகை அம்மு அபிராமி தற்போது அதிலிருந்து மீண்டு வந்ததை சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த பைரவா படத்தில் மெடிக்கல் கல்லூரி மாணவியாக நடித்திருந்தவர் நடிகை அம்மு அபிராமி. அதன் பிறகு என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், தானா சேர்ந்த கூட்டம், துப்பாக்கி முனை, அசுரன்,...
இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால், மாநாடு படத்தில் முதல் பாடல் வரும் 14 ஆம் தேதி வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு...
ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சூர்யா, விஜய், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்....
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்திற்காக ரூ.2 கோடிக்கு செட் போட்டு கொரோனா காரணமாக படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவான சுல்தான் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து...