இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடித்த படத்தில் சர்வர் வேலை பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோடான கோடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் நாகேஷ். நடிகர், வில்லன், குணச்சித்திர வேடம், காமெடி என்று ஏராளமான கதாபாத்திரங்களின் வாயிலாக தனது நடிப்புத் திறமையை வெளிகாட்டியவர். தமிழ்,...
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் இசை வரும் 7 ஆம் தேதி வெளியாக இருப்பதாக இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் அறிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா...
நண்பன் மிஸ்டர் டைமண்டை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக பிகில் பட நடிகை இந்துஜா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
மேயாத மான் பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. தொடர்ந்து மெர்குறி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், மூக்குத்தி அம்மன் என்று...
தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக மலையாள நடிகர் அனுப் மேனன் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என்று பல திறமைகளை கொண்டவர் அனுப் மேனன். Kattuchembakam என்ற பட த்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பின் இவர், அனுபவ், கர்ரன்சி, ப்ரமனி, டிராஃபிக், காக்டைல், பாவா, கமலா, பிக்...
சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான்...
வரும் 9 ஆம் தேதி வரையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகாலமாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி தேவா பரபரப்பாக புகார் அளித்துள்ளார். மதில் மேல் பூனை, நாடோடிகள்,...
கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரூ.1.01 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் விளைவாக, ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டது. பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் ஆக்சிஜன், படுக்கை...
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் கதாபாத்திரமான சுருளியை பிரதிபலிக்கும் வகையில் டுவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ்...
வயது மூப்பு காரணமாக கல்யாணராமன் பட இயக்குநர் ஜி என் ரங்கராஜன் இன்று காலை காலமானார்.
அண்மை காலமாக தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலரும் வயது மூப்பு, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கமல் ஹாசன் நடிப்பில் வந்த மீண்டும் கோகிலா,...
நடிகை சாந்தினி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகாலமாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி தேவா பரபரப்பாக புகார் அளித்துள்ளார். மதில் மேல் பூனை, நாடோடிகள்,...