Tag: Master
Salman Khan: மாஸ்டர் ஹிந்தி ரீமேக்…வாத்தியாக நடிக்க சல்மான் சம்மதம்!
ஹிந்தியில் உருவாகும் மாஸ்டர் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோர்...