மாஸ்டர் படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாஸ்டர் படம் பற்றிய பேச்சுக்களும் இன்னும் ஓயவில்லை.
செம்பருத்தி சீரியலில் கலக்கி வரும் சீரியல் நடிகை சாபனா ஷாஜகான், மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய் வாய்மேல் விரல் வைத்து “உஷ்” எனச் சொல்வது போன்று கட்சியளித்திருப்பார்.
அந்தப் புகைப்படத்தைப் போன்றே ஒரு சிறிய சிலையை உருவாக்கி, பள்ளிக் குழந்தைகளுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு “உஷ்” எனச் சொல்வது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாபனா ஷாஜகான்.
இந்தப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்களின் கவனத்தை சாபனா ஈர்த்துள்ளார்.