Home Blog Page 4
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள் நெற்றிக்கண் படத்தின் இதுவும் கடந்து போகும் பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் முறையாக நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ள படம் என்றால் அது நெற்றிக்கண். கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அவள் பட இயக்குநர் மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்....
டூப் போடாமல் சண்டைக் காட்சியில் நடந்த சமந்தாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. மற்ற நடிகைகளைப் போன்று தற்போது வெப் தொடரில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன் 2 வெப் தொடர்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன் இன்று தனது முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த...
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான்60 படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான்60 படத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ்...
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான்60 படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் வரையில் முடிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் சியான் விக்ரம், நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்60...
மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குவேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் படம் வரும் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்தப்...
நானும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் ரஜினியின் தீவிர வெறியர்கள் என்று நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் படம் வரும் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்....
அழகான ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் மகத் அப்பாவாக இருப்பது உற்சாகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். வல்லன் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகத். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதே போன்று காளை என்ற படத்திலும் நடித்தார். அதன் பின்னர் தான் தல அஜித் நடிப்பில்...
இயக்குநர் பாண்டிராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யாவின் 40ஆவது படம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா நவரசா, வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா40 படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி...
வரும் 22 ஆம் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தற்போதே ஜூன்22 தமிழன் திருவிழா என்ற ஹேஷ்டேக்குடன் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு மாஸ் நடிகருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என்று பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டங்களில் இருந்து நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது...